Tuesday, September 1, 2009

கணித கவிதை



“ஓடிய நீளம் தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே!”
இந்த பாடலின் பொருள்:



ஒரு செங்கோண முக்கோணத்தின் ஓடிய நீளத்தை எட்டு பாகமாக பிரித்து, ஓடிய நீளத்தில் ஒரு பாகத்தை கழித்து , குன்றத்தின் பாதியை அதனுடன் சேர்த்தால், அம் முக்கோணத்தின் கர்ணம் கிடைக்கும்


கர்ணம்= ஓடிய நீளம் – (ஓடிய நீளம்/8) + (குன்றம்/2)
(ஓடிய நீளம் >= குன்றம் ) 



பிதாகரஸ் தன்னுடைய தேற்றத்தை இயற்றுவதர்க்கு பல காலம் முன்னரே இப்பாடல் தமிழில் பாடபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. தமிழில் இருந்த பல்வேறு அறிவியல் மற்றும் கணித நூல்கள் சரியாக பாதுகாக்கபடாததால்  காலபோக்கில் அழிந்து போய்விட்டன.

No comments:

Post a Comment