Wednesday, April 7, 2010

உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவது போர்ப்ஸ் பத்திரிகையின் வழக்கம். இந்த வருடத்திற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை பெற்றிருப்பவர் மெக்ஸிகோ நாட்டின் “கார்லோஸ் ஸ்லிம் ஹெலு” சென்ற வருடம் இவர் முன்றாம் இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மெக்ஸிகோ நாட்டின் பொதுத்துறை நிருவனமான டெல்மெக்ஸ் (TELMEX) 1990 ஆம் ஆண்டு தனியார்மயம் ஆக்கபட்டபோது அந்நிறுவனத்தை வாங்கினார். இன்று 53.5 பில்லியன் டாலருக்கு இவருடைய சொத்து மதிப்பு. அவருடைய மற்றுமொரு நிறுவனமான அமெரிக்கா மோவில் (AMERICA MOVIL) லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

முதல் பத்து பணக்காரர்கள்:

1.       கார்லோஸ் ஸ்லிம் ஹெலு .      மெக்ஸிகோ
2.       பில் கேட்ஸ்                      யூ.எஸ்
3.       வாரன் பபட்                      யூ.எஸ்
4.       முகேஷ் அம்பானி                இந்தியா
5.       லக்ஷ்மி மிட்டல்                  இந்தியா
6.       லாரன்ஸ் எல்லிசன்               யூ.எஸ்
7.       பெர்னார்ட் அர்னால்ட்             பிரான்ஸ்
8.       எய்கே பாடிஸ்டா                 பிரேசில்
9.       அமன்சியோ ஒர்டேகா             ஸ்பெயின்
10.   கார்ல் அல்ப்ரேச்ட்                 ஜெர்மனி



ஆசியாவிலேயே அதிகமான பில்லயனர்கள் உள்ள நாடு சீனா. ஆனால் முதல் 25 பில்லியனர்களில் பத்து பேர் இந்தியர்கள். ரிலையன்ஸ் குழுமங்களின் முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரராக திகழ்கிறார். 

Sunday, April 4, 2010

உங்கள் பாஸ்வோர்ட் மிகவும் பத்திரமாக இருக்கவேண்டுமா?

உங்களது பச்ச்வோர்டை மிக பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? இதோ நல்ல வழிகள்!







                                                    ...











                                                         ...
























                                                              ...